குடியரசுத் தலைவர் செயலகம்
மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ஆச்சார்யா தேவ்ரத் நியமனம்
Posted On:
11 SEP 2025 2:06PM by PIB Chennai
இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அப்பதவிக்கு திரு ஆச்சார்யா தேவ்ரத் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் இவருக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.
***
(Release ID: 2165600)
AD/SV/AG/KR
(Release ID: 2165629)
Visitor Counter : 2