பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் ஆளுநர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

Posted On: 08 SEP 2025 2:11PM by PIB Chennai

ராஜஸ்தான் ஆளுநர், திரு. ஹரிபாவ் பாகடே, இன்று புது டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"ராஜஸ்தான் ஆளுநர், திரு ஹரிபாவ் பாகடே, பிரதமரை சந்தித்தார்."
@narendramodi @RajBhavanJaipur

***

(Release ID: 2164593)

SS/EA/KR


(Release ID: 2164681) Visitor Counter : 2