பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் பூட்டான் பிரதமர் சுவாமி தரிசனம் செய்ததை பிரதமர் வரவேற்றுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2025 8:28PM by PIB Chennai

பூட்டான் பிரதமர் மாண்புமிகு திரு டோப்கேவும் அவரது மனைவியும், அயோத்தியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

அயோத்தியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் பிரதமர் திரு டோப்கேவும், அவரது மனைவியும் சுவாமி தரிசனம் செய்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆற்றலையும், ஊக்கத்தையும் அளிக்கின்றன.”

@tsheringtobgay

@ShriRamTeerth

****

(Release ID: 2164415)

AD/BR/SG

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2164483) வருகையாளர் எண்ணிக்கை : 22