குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் மலர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2025 11:42AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
****
(Release ID: 2164100)
SS/PKV/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2164205)
வருகையாளர் எண்ணிக்கை : 22