அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அதிவீரியமிக்க மார்பகப் புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து
Posted On:
01 SEP 2025 3:29PM by PIB Chennai
புதிதாக வடிவமைக்கப்பட்ட நைட்ரோ-மாற்று ஆர்கனோசெலினியம் கலவையான மருந்து விரைவாக பரவக்கூடிய மும்மடங்கு எதிர்மறையான மார்பக புற்றுநோய் செல்களின் வீரியத்தை அதன் பாதைகளை மாற்றியமைப்பதன் வாயிலாக குறைக்க உதவுகிறது.
இயற்கை வடிவமைப்பு மற்றும் தொகுப்பு பல்வேறு மருந்துகளை கண்டறிவதற்கான யோசனைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சிலவகையான பொருட்கள் மற்றும் ஆய்வகத்தில் தொகுக்கப்பட்ட ஆர்கனோசெலினியம் சேர்மங்கள், அவற்றின் உயிரியல் செயல்பாடுகளுக்காக கவனம் பெற்று வருகின்றன. இருப்பினும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆன்கோஜெனிக் சமிக்ஞைகள் மேல் அவற்றின் திறன் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை, இது உடல் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் குறித்த ஆராய்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162654
***
SS/SV/AG/KR
(Release ID: 2162730)
Visitor Counter : 12