பிரதமர் அலுவலகம்
கோவா முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
Posted On:
20 AUG 2025 6:11PM by PIB Chennai
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "கோவா முதல்வர் @DrPramodPSawant பிரதமர் @narendramodi அவர்களை சந்தித்தார். @goacm"
***
AD/EA/DL
(Release ID: 2158598)