பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2025 8:19AM by PIB Chennai

ரக்ஷா பந்தன் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ரக்ஷா பந்தன் சிறப்பு தருணத்தில் வாழ்த்துக்கள்.

****

(Release ID: 2154528)

AD/SM/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2154594) வருகையாளர் எண்ணிக்கை : 10