பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2025 12:26PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2152892)
AD/IR/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2152940) வருகையாளர் எண்ணிக்கை : 21