பிரதமர் அலுவலகம்
லடாக் துணை நிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2025 7:02PM by PIB Chennai
லடாக் துணைநிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா இன்று (02.08.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"லடாக்கின் துணை நிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2151825)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2151848)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam