பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச முதல்வர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 31 JUL 2025 11:37AM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 

“மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தார்.

***

(Release ID: 2150559)

AD/SM/KR


(Release ID: 2150566)