பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 29 JUL 2025 11:44AM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இமாச்சல பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 2149568)

AD/SM/PLM/RJ/KR


(रिलीज़ आईडी: 2149583) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam