பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
29 JUL 2025 10:34AM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஜார்க்கண்டின் தியோகரில் நேரிட்ட சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை கடவுள் அவர்களுக்கு அளிக்கட்டும். அத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்
***
(Release ID: 2149542)
AD/IR/SG/KR
(Release ID: 2149565)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam