சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        கேரளாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை செயல்படுத்தும் திட்டங்கள் - அமைச்சக செயலாளர் ஆய்வு 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 JUL 2025 10:57AM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகச் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் நேற்று முன்தினம் (2026 ஜூலை 17) கேரளாவின் கோட்டயத்தில் கேரள மாநில அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் வக்ஃப் மேலாண்மை, பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் - PMJVK), பிரதமரின் விராசத் கா சம்வர்தன் (PM VIKAS - பிஎம் விகாஸ்), உமீத் (UMEED) போர்ட்டலில் தரவு பதிவேற்ற நிலை போன்றவை குறித்து கவனம் ஆலோசிக்கப்பட்டது.
***
(Release ID: 2146005)
AD/PLM/SG
 
 
                
                
                
                
                
                (Release ID: 2146042)
                Visitor Counter : 6