பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2025 2:31PM by PIB Chennai

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று (12.07.2025) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ( @MohanMOdisha ), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார். @CMO_Odisha”

***

(Release ID: 2144201)

AD/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2144231) வருகையாளர் எண்ணிக்கை : 285