சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை உற்பத்தியை மேம்படுத்தும் அலுமினிய தொலைநோக்கு ஆவணத்தை மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 04 JUL 2025 3:44PM by PIB Chennai

ஐதராபாத்தில் நடைபெற்ற உலக சுரங்க பேரமைப்பின் சர்வதேச மாநாட்டில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இன்று அலுமினிய தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார்.

மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த ஆவணம், தன்னிறைவு பெற்ற மற்றும் வளங்கள் பாதுகாப்பைப் பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக கூறினார். சுத்தமான எரிசக்தி அமைப்புகள், மின்சார இயக்கம் மற்றும் நவீன உள்கட்டமைப்பை செயல்படுத்துவதில் அலுமினியத் துறையின் உத்திசார் நடவடிக்கையை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142184

***

AD/TS/GK/AG/SG/DL


(रिलीज़ आईडी: 2142301) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu