பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUN 2025 5:21PM by PIB Chennai
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது;
“மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
----
(Release ID: 2138932)
AD/TS/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139018)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada