தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள்
Posted On:
20 JUN 2025 5:00PM by PIB Chennai
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் (அடிப்படை: 1986-87=100) புள்ளிகள் குறைந்துள்ளன. மே மாதத்திற்கான குறியீடுகள் முறையே 1305 மற்றும் 1319 புள்ளிகளாக உள்ளது.
ஆண்டுதோறும் பணவீக்க விகிதங்கள் முறையே 2.84% மற்றும் 2.97% ஆக பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் முறையே 7.00% மற்றும் 7.02% ஆக இருந்தது. 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பணவீக்க விகிதம் முறையே 3.48% மற்றும் .53% ஆகவும் இருந்தன.
மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138020
***
AD/SV/KPG/DL
(Release ID: 2138081)