குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் மே 28, 2025 அன்று மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
27 MAY 2025 7:26PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், மே 28, 2025 அன்று மகாராஷ்டிராவின் மும்பைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர் மும்பையில் நடைபெறும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) 65வது மற்றும் 66வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்வார்.
****
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2131830)
आगंतुक पटल : 28