பிரதமர் அலுவலகம்
பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
27 MAY 2025 9:43AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவுநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலிகள்.”
***
(Release ID: 2131527)
AD/TS/SMB/AG/RJ
(Release ID: 2131553)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam