பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2025 5:01PM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் @DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.

@CMMadhyaPradesh”

*****

(Release ID: 2131153)

TS/SMB/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2131165) வருகையாளர் எண்ணிக்கை : 26