குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2025 12:22PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 19, 2025) அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

***

(Release ID: 2129562)

TS/SMB/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2129574) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam