சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமனம்
प्रविष्टि तिथि:
23 APR 2025 6:00PM by PIB Chennai
அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ஒருவரை நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.
இதன்படி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உள்ள திரு சுபேந்து சமந்தா, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
***
(Release ID: 2123889)
TS/PLM/RR/DL
(रिलीज़ आईडी: 2123923)
आगंतुक पटल : 46