பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
தேசிய கர்மயோகி மக்கள் சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அமர்வுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
23 APR 2025 4:44PM by PIB Chennai
தேசிய கர்மயோகி மக்கள் சேவைத் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அமர்வுகளை திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது. உண்மையான கர்மயோகியின் மாண்புகள் மற்றும் மனநிலையுடன் அலுவலர்களைத் தயார் செய்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும். மாற்றம் தரும் இந்தப் பயணத்தில் மிகச்சிறந்த பயிற்சியாளர்களால் அலுவலர்கள் வழிகாட்டப்பட்டனர்.
***
(Release ID: 2123831)
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2123905)
आगंतुक पटल : 64