குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவில் ஏப்ரல் 1-ம் தேதி குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்
Posted On:
30 MAR 2025 7:30PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2025 மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை மகாராஷ்டிராவுக்கு (மும்பை) பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 31-ஆம் தேதி மாலை மும்பை செல்லும் அவர், மறுநாள் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
******************
BR/KV
(Release ID: 2116994)
Visitor Counter : 25