மத்திய பணியாளர் தேர்வாணையம்
2025 பிப்ரவரி மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
28 MAR 2025 11:58AM by PIB Chennai
2025 பிப்ரவரி மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதார ர்களுக்கு தபால் மூலம் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை இந்த பணிக்கு பரிந்துரை செய்யவோ நேர்காணலுக்கு அழைக்கவோ இயலவில்லை என்பதற்காக வருந்துகிறோம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116060
***
TS/SMB/SG/KR
(रिलीज़ आईडी: 2116090)
आगंतुक पटल : 72