பிரதமர் அலுவலகம்
ஹோலி பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
Posted On:
13 MAR 2025 6:34PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் இன்று ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும், சக்தியையும் ஊட்டுவதாகவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணத்தை ஆழப்படுத்துவதாகவும் இருக்கட்டும் என திரு மோடி வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவு வருமாறு:
"உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள். மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் கொண்டு வரவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணங்களை ஆழப்படுத்தவும் வாழ்த்துகிறேன்."
***
TS/PKV/RR/DL
(Release ID: 2111303)
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada