சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக்குறிப்பு - கல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 08 MAR 2025 2:49PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின், குடியரசுத்தலைவர், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்.

திருமதி. ஸ்மிதா தாஸ் தே, வழக்கறிஞர்

 திரு ரீடோப்ரோடோ குமார் மித்ரா, வழக்கறிஞர்

திரு ஓம் நாராயண் ராய், வழக்கறிஞர் ஆகியோர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

*****

SMB /DL


(रिलीज़ आईडी: 2109435) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam