சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாட்னா உயர்நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகள் நியமனம்

Posted On: 08 MAR 2025 2:20PM by PIB Chennai

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, பாட்னா உயர் நீதிமன்றத்திற்குப் பின்வரும் நீதிபதிகளைப் புதிதாக நியமித்துள்ளார்:

 

1) வழக்கறிஞர் திரு அலோக் குமார் சின்ஹா

 

2) வழக்கறிஞர் திருமதி சோனி ஸ்ரீவஸ்தவா

 

3) வழக்கறிஞர் திரு சௌரப் பாண்டே, வழக்கறிஞர்

 

ஆகியோர் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

*****

PLM /DL


(Release ID: 2109420) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi , Malayalam