குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் மார்ச் 2 அன்று ஹைதராபாத் (தெலுங்கானா) பயணம்


ஐஐடி ஹைதராபாத்தில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்

Posted On: 01 MAR 2025 2:44PM by PIB Chennai

 

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்,  மார்ச் 2  அன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடுவார்.

***

PKV/KV

 


(Release ID: 2107262) Visitor Counter : 12