குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் நாளை (மார்ச் 1-ம் தேதி) மும்பை செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2025 12:52PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஒரு நாள் பயணமாக நாளை (01.03.2025) மும்பை செல்கிறார்.

இந்தப் பயணத்தின் போது குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் உள்ள கே.பி.பி இந்துஜா வர்த்தகக் கல்லூரியின் ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.

**

TS/SV/KPG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2106959) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam