குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் நாளை (2025 பிப்ரவரி 26) அருணாச்சலப் பிரதேசத்தின் காம்லே செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2025 3:05PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், அருணாச்சலப் பிரதேசத்தின் காம்லே மாவட்டத்திற்கு நாளை (2025 பிப்ரவரி 26)  ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கம்போரிஜோ வட்டத்தில் நடைபெறும் முதலாவது கூட்டு மெகா நியோகும் யுல்லோ கொண்டாட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவர் தலைமை தாங்குகிறார்.

****

TS/SMB/KV/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2106127) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati