நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
உத்தராகண்ட் சட்டப்பேரவை தேசிய இ-விதான் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது
Posted On:
19 FEB 2025 12:38PM by PIB Chennai
உத்தராகண்ட் சட்டப்பேரவை தேசிய இ-விதான் செயலியை பயன்படுத்தி மின்னணு பேரவையாக மாறியுள்ளது.
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, சட்டப்பேரவைத் தலைவர் திருமதி ரிது கந்தூரி ஆகியோர் சட்டப்பேரவையில் தேசிய இ-விதான் செயலியை தொடங்கி வைத்தனர். உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
----
(Release ID:2104607)
TS/IR/KPG/KR
(Release ID: 2104666)
Visitor Counter : 21