குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2025 12:24PM by PIB Chennai
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 8, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2100985)
வருகையாளர் எண்ணிக்கை : 84