எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் 2025 நிதியாண்டு ஜனவரியில் சாதனை அளவு உற்பத்தி, விற்பனையை அடைந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2025 5:57PM by PIB Chennai

இந்திய மாங்கனீஸ் தாது  நிறுவனம் 2025 நிதியாண்டு ஜனவரியில் சாதனை அளவு உற்பத்தி, விற்பனையை அடைந்துள்ளது. இது வலுவான செயல்பாட்டு செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

 

ஜனவரி மாதத்தில் சிறந்த மாங்கனீஸ் தாது உற்பத்தி 1.6 லட்சம் டன்கள்.

ஜனவரியில் இதுவரை இல்லாத வகையில் 1.57 லட்சம் டன்கள் அளவிற்கு விற்பனையானது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 17% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

கூடுதலாக, 2025-ம் ஆண்டு ஏப்ரல்-ஜனவரி  காலகட்டத்திலும், சிறந்த செயல்திறன் பதிவு செய்யப்பட்டுள்ளது:

 

மொத்த உற்பத்தி 14.9 லட்சம் டன்கள்.

மொத்த விற்பனை 12.96 லட்சம் டன்கள்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2098665

***

IR/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2098697) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi