வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை பொருளாதார ஆய்வறிக்கை மேலும் வலுப்படுத்துகிறது: திரு மனோகர் லால்

இடுகை இடப்பட்ட நாள்: 31 JAN 2025 6:03PM by PIB Chennai

நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை பொருளாதார ஆய்வறிக்கை மேலும் வலுப்படுத்துகிறது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்  திரு மனோகர் லால் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் வலைப்பின்னல் 1000 கி.மீட்டரை கடந்திருப்பது நகர்ப்புற போக்குவரத்தை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை காட்டுகிறது என்று அவர் கூறினார்.  மேலும் தூய்மை இந்தியா இயக்கத்தின் சாதனைகள் துப்புரவு மற்றும் தூய்மையை நாடு முழுவதும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098094

***

SMB/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2098307) வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी