புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டம்: செயல்பாட்டு வழிகாட்டுதல்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
14 JAN 2025 12:55PM by PIB Chennai
மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்ட ஒருங்கிணைப்பு மாதிரிகளுக்கான 'கட்டண பாதுகாப்பு செயல்முறை' அம்சம், 'மத்திய நிதி உதவி' அம்சம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது நுகர்வோருக்கான மேற்கூரை சூரிய தகடுகளை நிறுவுவதற்கான இரண்டு மாற்று செயல்படுத்தல் மாதிரிகளை வழங்குகிறது.
விரிவான விவரங்கள் https://www.pmsuryaghar.gov.in/ என்ற தளத்தில் உள்ளன.
***
PLM/DL
(Release ID: 2092771)
Visitor Counter : 20