பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரபிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 10 JAN 2025 7:46PM by PIB Chennai

உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
 

************* 

PKV/KV


(रिलीज़ आईडी: 2092054) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam