பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரள ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 10 JAN 2025 7:48PM by PIB Chennai

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது;
"கேரள கவர்னர் திரு ராஜேந்திர அர்லேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

****************

PKV/KV


(Release ID: 2092051) Visitor Counter : 15