குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் நாளை தர்மஸ்தலா (கர்நாடகா) பயணம்

Posted On: 06 JAN 2025 12:33PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாளை (2025 ஜனவரி 7 ) தர்மஸ்தலாவில் (கர்நாடகா) பயணம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின்போது குடியரசுத் துணைத் தலைவர், ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலாவில் வரிசையில் காத்திருப்போருக்கான மிகப்பெரிய  வளாகத்தை திறந்து வைப்பதுடன், 2024-25 ஞானதீப திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

***

(Release ID: 2090484)

TS/IR/AG/KR

 


(Release ID: 2090541) Visitor Counter : 20