குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் 2025 ஜனவரி 3 அன்று கர்நாடகா செல்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JAN 2025 8:08PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஜனவரி 3, 2025 அன்று கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகாவில் ஒருநாள் தங்கியிருக்கும் குடியரசுத்தலைவர், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின்(நிம்கான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். தில்லி திரும்புவதற்கு முன்பு, பெலகாவியில் கே.எல்.இ புற்றுநோய் மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.
***
(Release ID: 2089693)
TS/BR/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2089774)
வருகையாளர் எண்ணிக்கை : 68