குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மெய்க்காவல் படைப்பிரிவு மாற்ற நிகழ்ச்சி நாளை நடைபெறாது

Posted On: 27 DEC 2024 6:02PM by PIB Chennai

தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பதன் காரணமாக குடியரசுத்தலைவர் மாளிகையில் மெய்க்காவல் படைப்பிரிவு மாற்ற நிகழ்ச்சியானது நாளை  (டிசம்பர் 28, 2024) நடைபெறாது.

-----

TS/SV/KPG/DL


(Release ID: 2088490) Visitor Counter : 52