பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: சிபிஜிஆர்ஏஎம்எஸ் மூலம் புகார்களுக்குத் தீர்வு

Posted On: 19 DEC 2024 4:40PM by PIB Chennai

2020-2024 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் (31.10.2024 வரை) மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும், கண்காணிப்பு அமைப்பின் (CPGRAMS) அடிப்படையில் மொத்தம் 1,12,30,957 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2024 ஜனவரி-அக்டோபர் முதல் சிபிஜிஆர்ஏஎம்எஸ் இணையதளத்தில் 23,24,323 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

குறைகளை உரிய நேரத்தில் தீர்த்து, பயனுள்ளதாகவும், மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்ற சிபிஜிஆர்ஏஎம்எஸ் -ல் 10 அம்ச சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது.   

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2086261) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi