குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் டிசம்பர் 15 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்குப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2024 12:29PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டிசம்பர் 15 அன்று ஒருநாள் பயணமாக மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு செல்கிறார்.
 

து பயணத்தின்போது, புவி அறிவியல் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் குடியரசுத் துணைத் தலைவர், குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் ஸ்ரீமந்த் ஜிவாஜிராவ் சிந்தியாவின் சிலை திறப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

 

***

(Release ID: 2084064)
VL/PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2084123) வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam