வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: ரூ.886 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவு
प्रविष्टि तिथि:
11 DEC 2024 3:41PM by PIB Chennai
வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2017-18-ம் ஆண்டில் புதிய மத்திய துறைத் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டு, இரண்டு கூறுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது.
2017-18 முதல் வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.886.14 கோடி மதிப்புள்ள மொத்தம் 30 திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/ PKV/ RJ/ DL
(रिलीज़ आईडी: 2083438)
आगंतुक पटल : 49