பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2024 12:47PM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது குறித்து சமூக  ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ்@DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi- சந்தித்தார்.

***

(Release ID: 2082625)

TS/IR/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2082638) வருகையாளர் எண்ணிக்கை : 76