தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது

प्रविष्टि तिथि: 28 NOV 2024 5:02PM by PIB Chennai

காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பின் அண்மை அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 2017-18 முதல் 2023-24-ம் ஆண்டு  வரையிலான காலகட்டத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைக் குறிக்கும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் பின்வருமாறு:

கணக்கெடுப்பு ஆண்டு தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (%)     தொழிலாளர் பங்கேற்பு விகிதம்(%)

 

கணக்கெடுப்பு ஆண்டு

தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (%)

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்(%)

2017-18

22.0

23.3

2018-19

23.3

24.5

2019-20

28.7

30.0

2020-21

31.4

32.5

2021-22

31.7

32.8

2022-23

35.9

37.0

2023-24

40.3

41.7

தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை தரவு சுட்டிக்காட்டுகிறது.

மாநிலங்களவையில் இன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078530

***

TS/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2078731) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी