குடியரசுத் தலைவர் செயலகம்
பத்திரிகைச் செய்தி
प्रविष्टि तिथि:
21 NOV 2024 11:04AM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள குடியரசு மண்டபத்தில், இன்று (நவம்பர் 21, 2024) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், திரு கே.சஞ்சய் மூர்த்தி இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணமும், உறுதியேற்பும் எடுத்துக் கொண்டார்.
***
(Release ID: 2075327)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2075426)
आगंतुक पटल : 81