சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள், ஒற்றுமைக்கான ஓட்டம் மற்றும் உறுதிமொழி எடுக்கும் விழா
प्रविष्टि तिथि:
01 NOV 2024 6:12PM by PIB Chennai
சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி மற்றும் ஒற்றுமை தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, விஜய் சுவோக்கில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் "ஒற்றுமைக்கான ஓட்டம்" நிகழ்ச்சி சட்டத்துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி தலைமையில், நடைபெற்றது. கூடுதல் செயலாளர்கள் திரு உதய குமாரா, டாக்டர் மனோஜ் குமார், திரு திவாகர் சிங் மற்றும் இத்துறையின் இதர ஊழியர்கள், இணைக்கப்பட்ட அலுவலகங்களின் பிற அதிகாரிகள், ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-----
TS/LKS/KPG/DL
(रिलीज़ आईडी: 2070231)
आगंतुक पटल : 64