பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

 குடியரசு துணைத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2024 10:45PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கரைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. 

 
 *************

TS/PKV/RR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2070067) வருகையாளர் எண்ணிக்கை : 58