குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் கர்நாடகாவில் 2024 அக்டோபர் 25-26-ல் இரு நாள் பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
24 OCT 2024 4:43PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், கர்நாடகாவில் 2024 அக்டோபர் 25-26 இல் இரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின் முதல் நாளில், கர்நாடக மாநிலம் மாண்டியாவின் பி.ஜி.நகராவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் திரு தன்கர் கலந்துரையாட உள்ளார்.
இரண்டாவது நாளில், திரு தன்கர், பெங்களூருவில் நடைபெறும் "நம சிவாய" பாராயணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கும் திரு தன்கர் செல்லவுள்ளார்.
***
TS/IR/RS/DL
(Release ID: 2067815)
Visitor Counter : 43